கோலாலம்பூர், ஜூன் 24-
ஜனநாயக செயல் கட்சி - டி.ஏ.பி.யின் மத்திய நிர்வாக செயற்குழு (சி.இ.சி) கூட்டம் நேற்று நடைபெற்றது.
அதில், கட்சியின் மத்திய நிர்வாக செயற்குழுவில் 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார்.
அவர்களின் விவரம் பின்வருமாறு:
1. லிம் ஹூய் யிங்
2. யோ சூன் ஹின்
3. துள்சி மனோகரன்
4. சிவகுமார் வரதராஜு நாயுடு
5. பாப்பாராய்டு வீரமன்
6....
கோலாலம்பூர், ஜூன் 2-
மடானி அரசாங்கத்திற்கு எதிராக உண்மையற்ற, அரையும் குறையுமான கூற்றுகளுடன் பேசிவரும் ம.சீ.ச.வைத் தாம் விமர்சித்ததற்கு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் சாலே, காரணமின்றி உளறி வருவது ஏன்? என டி.ஏ.பி.யின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் கேள்வியெழுப்பினார்.
தமது அறிக்கை, ம.சீ.ச.வை நோக்கியது. அதற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோவுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை,...
கோலாலம்பூர், ஜூன் 2-
மக்களின் நலனை முன்னிறுத்தி எழுப்பப்படும் கேள்விகளை பொறுத்தக்கொள்ள முடியாததால், ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து ம.சீ.ச.வை வெளியேறும்படி, டி.ஏ.பி. கட்சியின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் திமிர்த்தனமாக பேசுகின்றார்.
ம.சீ.ச.வின் இளைஞர் பிரிவு தகவல் பிரிவு தலைவர் நியோ சூ சியோங், அந்த பதிலடியை வழங்கியுள்ளார்.
ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, டி.ஏ.பி. சுயநலத்துடனும் நல்லவர் போலவும் வேடமாடி வருகின்றது.
முகமூடியை கழற்றி, தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்காக,...
சிரம்பான், மே 31-
பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்களின் பதவி விலகல் குறித்தும் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் அப்துல் அசிஸ் அம்னோவிலிருந்து விலகியது குறித்தும், டி.ஏ.பி. கட்சியின் தலைவர்கள் யாரும் கருத்துரைக்கக்கூடாது.
அறிக்கைகளையும் வெளியிடக்கூடாது. அது, ஒருமைபாட்டு அரசாங்கத்திலுள்ள தோழமை கட்சிகளின் உள்விவகாரங்கள் ஆகும். அவற்றில், டி.ஏ.பி கட்சி தலையிடாது என அந்தோணி லோக் கூறினார்.
அவ்விவகாரங்களில்,...