HomeTagsதான் ஸ்ரீ ஹாடி அவாங்

Tag: தான் ஸ்ரீ ஹாடி அவாங்

IJN-னில் ஹாடியை சந்தித்தப்போது எடுத்த நிழற்படத்தை நீக்கிய சுகாதார அமைச்சர்

கோலாலம்பூர், ஜூன் 18- தேசிய இருதய கழகம் - IJN-னில் சிகிச்சைப் பெற்றுவரும் பாஸ் கட்சி தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கை சந்தித்தபோது எடுத்த நிழற்படத்தை, தனது சமூக ஊடகப் பதிவிலிருந்து, சுகாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ டாக்டர் ஜுல்கிஃபி அகமட் நீக்கினார். தங்களின் அனுமதியின்றி, தான் ஸ்ரீ ஹாடியின் நிழற்படம் பகிரப்பட்டது குறித்து அவரது குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தி தெரிவித்ததைத்...

வளர்ந்த நாடுகளுக்கு நிகராக நாட்டின் மருத்துவ நிபுணத்துவம்! துவான் இப்ராஹிம் புகழாரம்

  கோலாலம்பூர், ஜூன் 18- மருத்துவமனை ஒன்றில் பாஸ் கட்சியின் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங்கிற்கு வெற்றிக்கரமாக மேற்கொள்ளப்பட்ட இருதய அறுவைச் சிகிச்சை, கட்சி ஆதரவாளர்களையும் அந்த தலைவரை நேசிப்போரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதேவேளையில், வளர்ந்த நாடுகளுக்கு நிகராக, மலேசியாவில் மருத்துவ துறையின் நிபுணத்துவம் உள்ளதையும் அது புலப்படுத்துவதாக, பாஸ் கட்சியின் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான்...

பாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா ஹாடி அவாங்?

கோலாலம்புர், ஜூன் 13- பாஸ் கட்சியின் தலைவர் பொறுப்பிலிருந்து தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் விலக உள்ளதாக அண்மைய காலமாக ஆருடங்கள் பரவி வருகின்றன. அவருக்கு மாற்றாக வேறொருவரைத் தலைவராக்குவதற்கான பேச்சுகளும் நடத்தப்படுவதாக கூறப்படுகின்றது. இந்நிலையில், அத்தகவலில் உண்மையில்லை என பாஸ் கட்சியின் துணைத்தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் தெரிவித்துள்ளார். ஹாடி அவாங்கின் சேவை பாஸ் கட்சிக்கு மட்டுமல்ல. இஸ்லாமிய உலகிற்கும் இன்னும் தேவைப்படுகின்றது. ஹாடி...