HomeTagsபேராக்

Tag: பேராக்

கோர விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழக மாணவர்கள் குறித்து இழிவாக பதிவிட்ட ஆசிரியர்.

ஈப்போ, ஜூன் 12 — கடந்த திங்கள்கிழமை கெரிக்கில் நிகழ்ந்த கோர விபத்தில் உயிரிழந்த சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் - உப்சியின் 15 மாணவர்களைப் பற்றி இழிவாக பதிவிட்ட ஆசிரியர் குறித்து, முழுமையான அறிக்கையைத் தயாரிக்கும்படி பேராக் கல்வித் துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கல்வியமைச்சின் வழிக்காட்டலுக்கு ஏற்ப, மாவட்ட கல்வி இலாகா, அந்த அறிக்கையை தயாரிக்க வேண்டுமென, மாநில கல்வி, உயர்கல்வி, இளைஞர் மற்றும்...