கோலாலம்பூர், ஜூன் 12-
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு - மித்ராவின் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதில் ஏற்பட்ட தாமதத்தைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தீர்க்க வேண்டும் என டிஏபி-யைச் சேர்ந்த மேலவை உறுப்பினர் டாக்டர் ஏ. லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
2025 பட்ஜெட் முதல் கட்டத்தில் மித்ராவால் ஆதரிக்கப்பட்ட, மொத்தம் 40 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 45 சமூக திட்டங்களுக்கு இன்னும்...
புத்ராஜெயா, மே 31-
மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு - மித்ராவின் கீழ், புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கிய திட்டம் குறித்து தேசிய கணக்காய்வு துறை, கணக்காய்வு செய்து வருகின்றது.
மித்ரா தலைவர் பி.பிரபாகரன், நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள சந்திப்பில், அத்தகவலை வெளியிட்டார்.
பயன்படுத்தப்பட்ட அந்த மடிக்கணிணிகள் சரிச்செய்யப்பட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் தொடங்கி, அந்த உதவித்திட்டம் குறித்த கணக்காய்வு...