கோலாலம்பூர், மார்ச். 8 -
தேசிய போலீஸ் படைத் துணைத் தலைவர், டான் ஸ்ரீ நூர் ரஷிட் இப்ராஹிம்மின் பதவி காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்படுவதாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அறிவித்துள்ளார். அவருடைய பதவி காலத்தை நீட்டிக்கும் வகையில் மாமன்னரின் உறுதி கடிதத்திற்காக தாங்கள் காத்து கொண்டிருப்பதாக அஹ்மாட் சாஹிட் கூறினார்.
2014 ஆம்...
தனுஷ் நடிப்பில் வெற்றி மாறன் இயக்கியிருக்கும் 'வடசென்னை' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். மூன்று பாகங்களாக தயாராகும் 'வடசென்னை' படத்தின் முதல் இரண்டு படங்களும் நீண்ட நாட்களாக தயாரிப்பில் உள்ளது. அதில் முதல் பாகத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்களை தனுஷ் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ்...
லண்டன், மார்ச்.8 -
அர்செனல் நிர்வாகி பொறுப்பில் இருந்து ஆர்சன் வெங்கர் விலகிக் கொள்ளும் பட்சத்தில் ஜெர்மனி கால்பந்து அணியின் பயிற்றுனர் யோக்கிம் லோவ்வை நிர்வாகியாக கொண்டு வர அர்செனல் கிளப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த பருவத்தில அர்செனல் கிளப்புடன் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தாலும், அண்மைய வாரங்களில் அர்செனல் அணி சந்தித்து...
லண்டன், மார்ச்.8 -
2017/18 ஆம் பருவத்துக்கான ஐரோப்பிய வெற்றியாளர் லீக் ( சாம்பியன்ஸ் லீக் ) கிண்ண கால்பந்துப் போட்டியின் காலிறுதி சுற்றுக்குத் தேர்வுப் பெறுவதில் இங்கிலாந்தின் டோட்டேன்ஹம் ஹோட்ஸ்பர் தோல்வி கண்டுள்ளது.புதன்கிழமை நடந்த இரண்டாவது சுற்றின் இரண்டாம் கட்ட ஆட்டத்தில் டோட்டேன்ஹேம் ஹோட்ஸ்பர் 1 - 2 என்ற கோல்களில் இத்தாலியின்...
மென்செஸ்டர், மார்ச்.8 -
2017/18 ஆம் பருவத்துக்கான சாம்பியன்ஸ் லீக் கிண்ண கால்பந்துப் போட்டியில் மென்செஸ்டர் சிட்டி காலிறுதி சுற்றுக்கு தேர்வாகியுள்ளது. புதன்கிழமை நடந்த இரண்டாம் சுற்றின் இரண்டாவது ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி 1- 2 என்ற கோல்களில் சுவிட்சர்லாந்தின் எப்.சி பேசலிடம் தோல்வி கண்டது.
எனினும் முதல் கட்ட ஆட்டத்தில் 4 - 0 என்ற...
கோலாலம்பூர், மார்ச்.7 -
கோலாலம்பூர், சிலாங்கூரில் ஏற்பட்டுள்ள குடிநீர் விநியோகத் தடை வரும் ஞாயிற்றுக்கிழமை வரைத் தொடரும் என சிலாங்கூர் மாநில குடிநீர் விநியோக நிறுவனமான ஷாபாஸ் அறிவித்துள்ளது.
சுங்கை சிலாங்கூரின் மூன்றாவது கட்டத்தில் உள்ள குழாய்களில் ஏற்பட்டுள்ள பழுதுப் பார்ப்பு பணிகள் தொடர்வதால் குடிநீர் விநியோகத்தில் தொடர்ந்து தடை ஏற்படும் என ஷாபாஸ் அறிக்கை ஒன்றில்...