Home மலேசியா

மலேசியா

1,462 மாணவர்கள் பங்கேற்பு; மலேசிய சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த திருக்குறள் ஒப்பித்தல் விழா

0
தஞ்சோங் ரம்புத்தான்: பேராக் மாநிலத்தின் தஞ்சோங் ரம்புத்தான் சமயபுர மகா மாரியம்மன் கோவில் மண்டபத்தில் நடைபெற்ற மலேசியாவின் மிகப்பெரிய திருக்குறள் ஒப்பித்தல் விழா சிறப்பாக நடைபெற்றது. பேராக், தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி முன்னாள் மாணவர் சங்கத்தின்...

பணியாளர் திறன் மேம்பாட்டிற்காக 100 மில்லியன் நிதியொதுக்கீட்டில் ‘Pace’ திட்டம் அறிமுகம்: மனிதவள அமைச்சர் ரமணன்

0
கோலாலம்பூர்: நாட்டின் தொழிலாளர் சந்தையை மறுவடிவமைக்கவும், திறன் பயிற்சியை மேம்படுத்தவும், கிக் (gig) பொருளாதாரத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்புத் திறனை அதிகரிக்கவும் 100 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான ‘பேஸ்’ (Pace) எனப்படும் தேசியத் திறனாளர் திட்டத்தை...

மித்ரா ஆதரவில் சீனா பறக்கும் 35 இந்திய மாணவர்கள்; ‘AI’ தொழில்நுட்பத்தில் முத்திரை பதிக்கப் போகும் இளம் சிங்கங்கள்!

0
சிப்பாங்: உலகளாவிய தொழில்நுட்ப அரங்கில் புதியதொரு சகாப்தத்தைப் படைக்கவும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) மற்றும் இயந்திரவியல் தொழில்நுட்பங்களில் அதிநவீன அறிவைப் பெறவும் மலேசிய இந்தியச் சமூகத்தைச் சேர்ந்த 35 முன்னோடி மாணவர்கள் நேற்று சீனாவுக்குப்...

அசாம் பாக்கி தொடர்பான சிறப்பு விசாரணைக் குழு அறிக்கையை பொதுமக்களுக்கு வெளியிட வேண்டும் – கோபிந்த் சிங் டியோ

0
  கோலாலம்பூர்: அசாம் பாக்கியின் பங்கு வைத்திருப்பு தொடர்பான சர்ச்சை குறித்து அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழுவின் கண்டறிதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பொதுமக்களுக்கு வெளிப்படையாக அறிவிக்கப்பட வேண்டும் என்று டிஜிட்டல் அமைச்சர்...

உலக வங்கி அறிக்கையின் அடிப்படையில் திறமை மேம்பாடு மற்றும் தரமான வேலைவாய்ப்புகளை நோக்கி மனிதவள அமைச்சு கவனம் செலுத்தும்...

0
புத்ராஜெயா: உலக வங்கியின் சமீபத்திய அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு இணங்க, நாட்டின் உற்பத்தித்திறனை மேம்படுத்தவும் தரமான வேலைவாய்ப்புகளை உறுதிப்படுத்தவும் மனிதவள அமைச்சு மற்றும் கல்வி அமைச்சு ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பு பலப்படுத்தப்படும் என மனிதவள...

கோலா பாயா தேசிய பள்ளிக்கு RM11,070 விளையாட்டு உபகரண நிதி: துணையமைச்சர் யுனேஸ்வரன் அறிவிப்பு

சிகாமாட்: கோலா பாயா தேசிய பள்ளிக்கு விளையாட்டு உபரணப் பொருள்களை வாங்குவதற்காக தேசிய ஒருமைப்பாட்டு துணையமைச்சரும் சிகாமாட் நாடாளுமன்ற உறுப்பினருமான யுனேஸ்வரன் ராமராஜ் RM11,070 நிதியுதவி வழங்கவுள்ளதாகத் தெரிவித்தார். இன்று கோலா பாயா தேசிய பள்ளியின்...

மித்ராவுக்கு கூடுதலாக ரிம50 மில்லியன்; பயன்பாட்டில் வெளிப்படைத்தன்மை அவசியம்! -வீ.கணபதிராவ் 

0
கோலாலம்பூர்: இந்திய சமூகத்திற்காக, இந்திய சமூக உருமாற்றப் பிரிவு - மித்ரா மூலம் கூடுதலாக ரிம50 மில்லியன் ஒதுக்கப்பட்டிருப்பதை வரவேற்பதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதிராவ் தெரிவித்தார். மக்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான அரசின் முயற்சிகள் பாராட்டத்தக்கவை...

3,000 இந்திய உயர்கல்வி மாணவர்களுக்கு 7.955 மில்லியன் மதிப்பிலான மடிக்கணினிகள்! -அமைச்சர் ரமணன் தலைமையில் மித்ரா அதிரடி

0
கோலாலம்பூர்: மலேசிய இந்திய சமூகத்தின் உயர்கல்வி மேம்பாட்டை நோக்கி மேற்கொள்ளப்பட்ட முக்கிய முயற்சியாக, முதலாம் ஆண்டு பல்கலைக்கழக இந்திய உயர்கல்வி மாணவர்கள் 3,000 பேருக்கு புத்தம் புதிய உயர்தர மடிக்கணினிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. மலேசிய இந்தியச்...

மித்ரா ஒதுக்கீடு 150 மில்லியனாக உயர்வு: இந்தியச் சமூகத்திற்கு ஒரு வரலாற்றுத் தருணம் என ரமணன் வர்ணிப்பு

0
கோலாலம்பூர்: மலேசிய இந்திய சமூக உருமாற்றப் பிரிவுக்கான (மித்ரா) நிதி ஒதுக்கீடு நடப்பு ஆண்டு முதல் 150 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட்டிருப்பது, இந்நாட்டு இந்தியச் சமூகத்திற்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும் என்று மனிதவள...

மித்ராவிற்கு கூடுதலாக RM50 மில்லியன் ஒதுக்கீடு: இந்திய சமூகத்திற்கு பிரதமர் அன்வார் கொடுத்த நற்செய்தி!

0
கோலாலம்பூர்: மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவிற்கான (மித்ரா) நிதி ஒதுக்கீடு இந்த ஆண்டு கூடுதலாக RM50 மில்லியன் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 2026-ஆம் ஆண்டிற்கான மித்ராவின் மொத்த நிதி ஒதுக்கீடு RM150 மில்லியனாக உயர்ந்துள்ளதாக...