Homeஅரசியல்பேரா சுல்தானைச் சந்திக்க ஆணை – தீத்தி சேரோங் சட்டமன்ற உறுப்பினர்

பேரா சுல்தானைச் சந்திக்க ஆணை – தீத்தி சேரோங் சட்டமன்ற உறுப்பினர்

ஈப்போ, திசம்பர் 8:-

பேரா மாநிலத்தின் தீத்தி சேரோங் சட்டமன்ற உறுப்ப்பினரான ஹஸ்னுல் ஸுல்கர்னியான் அப்துல் முனியம் பேரா சுல்தானைச் சந்திக்க ஆணையிடப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இன்று நண்பகல் வாக்கில் சுல்தானைச் சந்தித்த அவர். சுமார் 10 நிமிடங்களுக்கு அச்சந்திப்பு நீடித்ததாகத் தெரிவித்தார்.

“அச்சந்திப்பு பேரா மாநிலத்தின் புதிய முதல்வரைத் தேர்வு செய்வது தொடர்பானது எனக் குறிப்பிட்டார்.”

தன்னைத் தனித்து அழைத்திருப்பதாகவும் இச்சந்திப்புக்கும் பெர்சத்துவுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனக் கூறினார்.

spot_img

latest articles

explore more