HomeமலேசியாAnugerah Podcast SYOK Merdeka Edition போட்டியின் வழி ஒரு ஒலிப்பெட்டகத்தைச் சமர்ப்பித்து ரிம1000 ரொக்கப்...

Anugerah Podcast SYOK Merdeka Edition போட்டியின் வழி ஒரு ஒலிப்பெட்டகத்தைச் சமர்ப்பித்து ரிம1000 ரொக்கப் பரிசை வெல்லுங்கள்

anugerahpodcastsyok.myஅல்லது SYOKசெயலியின் மூலம் சமர்ப்பிக்கவும்

‘Anugerah Podcast SYOK Merdeka Edition’-ஐப் பற்றிய விபரங்கள்
  • இந்தத் தேசிய தினத்தில் ‘Anugerah Podcast SYOK Merdeka Edition’ போட்டியின் மூலம் ரிம1000 ரொக்கப் பரிசையும் கோப்பையையும் வீட்டிற்குத் தட்டிச் செல்லும் வாய்ப்பைப் பெற SYOK அனைத்து மலேசிய ஒலிப்பெட்டக உருவாக்குநர்களையும் தங்களின் ஒலிப்பெட்டகங்களை (போட்காஸ்டுகளை) இப்போது முதல் செப்டம்பர் 5, 2021 வரை, SYOK செயலி மற்றும் அகப்பக்கத்தில் சமர்ப்பிக்க அழைக்கின்றது.
  • ‘மலேசியா என்றால் எது சுவாரஸ்யமானது’ (What’s interesting about Malaysia) என்றத் தலைப்பில் பங்கேற்ப்பாளர்கள் ஆங்கிலம், மலாய், சீனம் அல்லது தமிழ் ஆகிய மொழிகளில் உரையாடல்கள், தனிப்பாடல்கள், நேர்காணல்கள் உட்பட பல வடிவங்களில் ஒரு ஒலிப்பெட்டகத்தைச் சமர்ப்பிக்க வேண்டும்.
  • பங்கேற்கக் கீழ்க்காணும் எளிய வழிமுறைகளைப் பின்பற்றவும்:
  • ‘Anugerah Podcast SYOK Merdeka Edition’ போட்டியின் அகப்பக்கத்தை, SYOK செயலி அல்லது அகப்பக்கத்தில் வலம் வாருங்கள்.
  • ஒலிப்பெட்டகத்தின் மொழியைத் தேர்வு செய்க.
  • போட்டிப் படிவத்தைப் பூர்த்தி செய்து ஒலிப்பெட்டகத்தைப் பற்றியத் தகவல்களைத் தேவையான விளக்கங்களுடன் பகிரவும்.
  • குறிப்பிடப்பட்ட வடிவத்தில் 15 முதல் 35 நிமிடங்கள் வரை உள்ள ஒலிப்பெட்டகத்தைப் பதிவேற்றம் செய்க.
  • தேர்ந்தெடுக்கப்பட்டப் ஒலிப்பெட்டகங்கள் இரசிகர்கள் ஸ்ட்ரீம் செய்வற்காக SYOK தளங்களில் பகிரப்படும். ஒவ்வொரு மொழிகளிலும் அதிக இரசிகர்கள் கேட்ட ஒலிப்பெட்டகங்கள் வாகை சூடும் வாய்ப்பைப் பெறும்.
  • மேல் விபரங்களுக்கு, anugerahpodcastsyok.my -ஐ வலம் வரவும் அல்லது SYOK செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்.

பங்கேற்க SYOK செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது ஹுவாய் ஆப் கேலரி ஆகியவற்றில் SYOK செயலியைப் பதிவிறக்கம் செய்க. ‘Anugerah Podcast SYOK Merdeka Edition’-இல் பங்கேற்று வெற்றிப் பெறுங்கள். SYOK-இல் 26 வானொலி பிராண்டுகள், ஒலிப்பெட்டகங்கள், காணொளிகள் மற்றும் பலவற்றை இரசித்து மகிழுங்கள்!

spot_img

latest articles

explore more