Homeஅரசியல்கோவிட்-19 மதிப்பீட்டுச் சோதனைக்காக ஜோகூர் சட்டமன்றக் கூட்டம் ஓத்திவைப்பு !

கோவிட்-19 மதிப்பீட்டுச் சோதனைக்காக ஜோகூர் சட்டமன்றக் கூட்டம் ஓத்திவைப்பு !

ஜோகூர் பாரு | 24/8/2021 :-

கடந்த இரண்டு நாட்களாக நடந்த ஜோகூர் மாநிலச் சட்டமன்றம் கோவிட்-19 மதிப்பீட்டுச் சோதனைக்காக இன்று முதல் ஒத்துவைக்கப்படுகிறது.

அடுத்த மாதம் 6 – 7 ஆம் நாள் மீண்டும் அவை கூடும் என சட்டமன்ற அவைத் தலைவர் சுஹைஸான் கையாட் குறிப்பிட்டார்.

கடந்த 12 ஆம் நாள் தொடங்கி சட்டமன்ற மண்டப வளாகத்தைச் சுற்றி 3 கோவிட்-19 நேர்வுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இருவருக்கு அறிகுறிகள் இருப்பதாகவும், 39 பேர் தனிமைப்படுத்தலில் இருப்பதாகவும் அவர் சொன்னார்.

கோவிட்-19 தொற்றுக்கு ஆளான அந்த மூவர் யார் எனும் விவரத்தை சுஹைஸான் வெளியிடவில்லை.

spot_img

latest articles

explore more