Homeசமூகம்டத்தோஸ்ரீ எம். சரவணன் ‘எஸ்டிஜி இம்பெக் விருது’ வழங்கி கெளரவிப்பு! 

டத்தோஸ்ரீ எம். சரவணன் ‘எஸ்டிஜி இம்பெக் விருது’ வழங்கி கெளரவிப்பு! 

புத்ராஜெயா, மே 29-

பொதுச் சேவையும் மனிதநேயமும் சார்ந்த வளர்ச்சியில் முன்னோடித் தலைமைத்துவத்திற்காக மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் எம்.சரவணன் ‘எஸ்டிஜி இம்பெக் விருது’ வழங்கி சிறப்பிக்கப்பட்டார்.

நீடித்த மேம்பாட்டு மன்றத்தின் ஏற்பாட்டில் இன்று காலை புத்ராஜெயாவில் நடைபெற்ற அனைத்துலக அமைதி மற்றும் நல் வாழ்வு மாநாட்டில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் இந்த விருது வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

 

spot_img

latest articles

explore more