தா.சரளா தேவி

கார்த்திகை தீப ஒளி  அனைவரையும் ஒன்றிணைக்கட்டும்! டத்தோ லோக பாலா

கோலாலம்பூர், டிச. 3- மலேசிய இந்திய சமூகத்தில் ஒற்றுமை என்பது முன்னேற்றத்திற்கும் சக்தி பெறுவதற்கும் மிக முக்கியமான அடித்தளம் என பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் தெரிவித்தார் . கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு அவர் இந்தச் செய்தியை வெளியிட்டார். சைவ மரபில் முக்கியமான இடம் வகிக்கும் கார்த்திகை திருவிழா, முருகப் பெருமானின்...

ஜொகூர் தமிழ்ப் பள்ளிகளில் திருவள்ளுவர் சிலைகளை அகற்ற பரிந்துரை : தமிழர் சங்கம் கண்டனம்   ஜொகூர், நவ. 30- ஜொகூர் மாநில கல்வித்துறை இம்மாநிலத்திலுள்ள பல தமிழ்ப் பள்ளி வளாகங்களில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைகளை அகற்றும்படி முன்மொழிந்திருப்பது, தமிழ்ச் சமூகத்தில் பெரும் அதிருப்தியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மலேசியத் தமிழர் சங்கம் கடும் எதிர்ப்பை பதிவு செய்வதாக அதன் ...

2026 சிலாங்கூர் பட்ஜெட் :மக்கள் நலனுக்கு முன்னுரிமை!ராமச்சந்திரன்

ஷா ஆலம், நவ. 27- 2026 சிலாங்கூர் பட்ஜெட் சமூகம், கல்வி மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட மக்கள் நலன் சார்ந்த அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்திருப்பதை காஜாங் நகராண்மைக் கழக உறுப்பினர் ராமச்சந்திரன் அர்ஜூனன் பெரிதும் வரவேற்றார். மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமைத்துவத்தின் கீழ் இயங்கும் மடானி அரசாங்கம் மக்கள் மீது கொண்டுள்ள பரிவையே இத்திட்டம்...

ஒருமைப்பாட்டை வலுப்படுத்திய விழாக்கால உபசரிப்பு நிகழ்ச்சி! 

செராஸ், நவ. 25- ஒற்றுமை, புரிந்துணர்வு, விட்டுக் கொடுக்கும் போக்கு முதலிய நேர்மறை எண்ணங்களை விதைத்த ஒரு நிகழ்வாக அமைந்தது இங்குள்ள தாமான் மேகாவில் அண்மையில் நடைபெற்ற தீபாவளி விருந்துபசரிப்பு நிகழ்ச்சி. பாங்கி நாடாளுமன்றம், பலாக்கோங் சட்டமன்றம், 4ஆவது மண்டல காஜாங் நகராண்மைக் கழகம், பலாக்கோங் இந்திய சமூக தலைவர் மற்றும் தாமான் மேகா இந்திய குடியிருப்பாளர்...

வெள்ளம்:சிலாங்கூர் அரசின் முன்னெடுப்பு! டாக்டர் சுரேந்திரன் பாராட்டு

ஷா ஆலம் நவ 25- சிலாங்கூரில் பெய்து வரும் அடை மழையால் சில மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமையை சிலாங்கூர் மாநில அரசாங்கம் அணுக்கமாகக் கண்காணித்து வருவதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவிகள் வழங்கும் வகையில் சம்பந்தப்பட்ட ஆட்சிக்குழு உறுப்பினர்கள் களமிறங்க வேண்டும் என்று மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி உத்தரவிட்டிருப்பது  பாராட்டுக்குரியது என்றார்...

முழு முயற்சியுடன் தேர்வில் அமர்வீர்! எஸ்பிஎம் மாணவர்களுக்கு டத்தோ லோக பாலா அறிவுறுத்து

கோலாலம்பூர், நவ. 24- நாளை செவ்வாய்க்கிழமை தொடங்கும் எஸ்பிஎம் தேர்வில் முழு முயற்சியுடன் ஈடுபடும்படி அனைத்து மாணவர்களுக்கும் பிபிபி தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோக பால மோகன் அறிவுரை கூறினார். இத்தேர்வு அவர்களின் கல்விப் பயணத்தை வடிவமைக்கும் ஒரு முக்கிய அடித்தளமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார். “மாணவர்கள் முழு முயற்சியுடன் இத்தேர்வில் ஈடுபட வேண்டும்” என்றார். பல...
spot_img

latest articles