Homeஉலகம்ஆஸ்திரிய பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி! 

ஆஸ்திரிய பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி! 

கிராஸ், ஜூன் 10-ஆஸ்திரியாவின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள கிராஸ் எனுமிடத்தில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 9 மாணவர்கள் , சந்தேகப் பேர்வழி உட்பட 10 பேர் மரணமடைந்திருப்பதாக நம்பப்படுகிறது.

அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவர் ஒருவர் இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதன் அடிப்படையில் போலீஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இம்மாதிரியான  சம்பவம் இதற்கு முன் அந்நாட்டில் நடந்த வரலாறு இல்லையென்றும் சொல்லப்படுகிறது.

 

 

spot_img

latest articles

explore more