HomeTagsஅகமட் ஸாஹிட் ஹமிடி

Tag: அகமட் ஸாஹிட் ஹமிடி

மடானி அரசாங்கத்தை ஒருபோதும் வீழ்த்த முடியாது! -ஸாஹிட் ஹமீடி

கோலாலம்பூர், ஜூன் 15- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தல் வரையில் நிலைத்திருக்கும். அதனை ஒரு போதும் வீழ்த்த முடியாது என துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமட் ஸாஹிட் ஹமீடி திட்டவட்டமாக கூறினார். நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்க, டத்தோ ஸ்ரீ அன்வாரை பிரதமர் பொறுப்பிலிருந்து அகற்ற வலியுறுத்தி, வருகின்ற ஜூலை 26ஆம் தேதி பாஸ் கட்சி பேரணி...

ஸப்ருல் விலகல்; அம்னோவில் பதற்றமான சூழலை ஏற்படுத்தவில்லை! -ஸாஹிட்

கோலாலம்பூர், ஜூன் 3- முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸின் விலகலுக்குப் பிறகு, உட்கட்சி பூசல் தீவிரமடையும் தன்மையிலான எந்தவொரு பதற்றமான சூழலும் அம்னோவில் நிலவவில்லை. கட்சிச் சார்ந்த அனைத்து பொறுப்புகளிலிருந்தும், ஸப்ருல் விலகியது நல்லதே என்றே கடைநிலை உறுப்பினர்கள் அனைவரும் கருதுவதாக, அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமீடி கூறினார். கட்சிக்கு விசுவாசம் அல்லாதவர்கள்,...