HomeTagsஅந்தோணி லோக்

Tag: அந்தோணி லோக்

பொருட்கள் ஏற்றும் வாகனங்கள்; பேருந்து நிறுவனங்கள் அதிகமான அபராத நிலுவையைக் கொண்டுள்ளன!

புத்ராஜெயா, ஜூன் 25- பொருட்கள் ஏற்றும் வாகன சேவையை வழங்கும் 28 நிறுவனங்களும் பேருந்து நிறுவனங்களும் முறையே 1,000 மற்றும் 200-க்கும் மேற்பட்ட செலுத்தப்படாத அபராதங்களை வைத்திருப்பதாக, போக்குவரத்து அமைச்சு தரவு வெளியிட்டுள்ளது. நாட்டில் பயணிகளின் பாதுகாப்பு குறித்த கவலை நிலவிவருவதைத் தொடர்ந்து, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக், “முதல் முறையாக, செலுத்தப்படாத அபராதங்களை வைத்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலை பகிரங்கமாக வெளியிடுகிறோம்....

டி.ஏ.பி. மத்திய நிர்வாக செயற்குழுவில் துளசி, சிவகுமார், பாப்பாராய்டு நியமனம்

கோலாலம்பூர், ஜூன் 24- ஜனநாயக செயல் கட்சி - டி.ஏ.பி.யின் மத்திய நிர்வாக செயற்குழு (சி.இ.சி) கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், கட்சியின் மத்திய நிர்வாக  செயற்குழுவில் 10 உறுப்பினர்களை நியமனம் செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அந்தோணி லோக் தெரிவித்தார். அவர்களின் விவரம் பின்வருமாறு: 1. லிம் ஹூய் யிங் 2. யோ சூன் ஹின் 3. துள்சி மனோகரன் 4. சிவகுமார் வரதராஜு நாயுடு 5. பாப்பாராய்டு வீரமன் 6....

உப்சி விபத்து; பேருந்தின் டயர், பிரேக்கில் பிரச்சனை இல்லை! – அந்தோணி லோக்

கெரிக், ஜூன் 14- கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையின் 53ஆவது கிலோமீட்டரில், கடந்த திங்கள்கிழமை நிகழ்ந்த கோர விபத்தில், கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா பேருந்தில் பயணித்த சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகம் - உப்சியின் 15 மாணவர்கள் உயிரிழந்தனர். அந்த விபத்திற்கு பேருந்தின் பிரேக் அல்லது டயர் போன்ற இயந்திரக் கோளாறுகள் காரணமாக இருப்பதற்கான ஆதாரம் ஏதுமில்லை என்பது தொடக்கக்கட்ட விசாரணை அறிக்கையில் தெரிய வந்துள்ளதாக போக்குவரத்து...

ஒருமைப்பாட்டு அரசாங்கக் கட்சிகள் விவகாரங்களில், டி.ஏ.பி. தலைவர்கள் கருத்துரைக்க தடை

சிரம்பான், மே 31- பி.கே.ஆர். கட்சியைச் சேர்ந்த இரு அமைச்சர்களின் பதவி விலகல் குறித்தும் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ ஸப்ருல் அப்துல் அசிஸ் அம்னோவிலிருந்து விலகியது குறித்தும், டி.ஏ.பி. கட்சியின் தலைவர்கள் யாரும் கருத்துரைக்கக்கூடாது. அறிக்கைகளையும் வெளியிடக்கூடாது. அது, ஒருமைபாட்டு அரசாங்கத்திலுள்ள தோழமை கட்சிகளின் உள்விவகாரங்கள் ஆகும். அவற்றில், டி.ஏ.பி கட்சி தலையிடாது என அந்தோணி லோக் கூறினார். அவ்விவகாரங்களில்,...

என்ன செய்ய வேண்டும் என்பது அன்வாருக்கு தெரியும்! யாரும் அழுத்தம் கொடுக்கக்கூடாது! -அந்தோணி லோக்

சிரம்பான், மே 31- நடப்பு அரசாங்கத்தில், இரு அமைச்சர்கள் பதவி விலகியுள்ள விவகாரத்தில், என்ன செய்ய வேண்டும் என்பது பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு நன்கு தெரியும். ஆகையால், அவருக்கு எத்தரப்பும் அழுத்தம் வழங்கக்கூடாது என டி.ஏ.பி. கட்சி பொதுச்செயலாளர் அந்தோணி லோக் வலியுறுத்தினார். அமைச்சரவையில் ஒருவரை நியமிப்பது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது. பல்வேறு பரிசீலனைகள் செய்து, காலியாகியிருக்கும் இடங்களுக்கு அவர் உரியவர்களை நியமிப்பார்...