HomeTagsஅஸ்தி

Tag: அஸ்தி

அறிவியல் விழா; சிலாங்கூரில் பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வாகை சூடியது.

ஷா அலாம், ஜூன் 15- அஸ்தி அமைப்பின் ஏற்பாட்டில் சிலாங்கூர் தமிழ்ப்பள்ளிகளுக்கு இடையிலான இளம் ஆய்வாளர்களின் அறிவியல் விழா நேற்று ஷா அலாம் எமரல்ட் தமிழ்ப்பள்ளியில் மிகச் சிறப்பாக நடந்தேறியது. அதில், பூச்சோங் காசல்பீல்டு தமிழ்ப்பள்ளி வெற்றியாளராக வாகை சூடியது. சுங்கை ரெங்கம் தமிழ்ப்பள்ளி இரண்டாம் இடத்தையும், சுங்கைபூலோ ஆர்ஆர்ஐ தமிழ்ப்பள்ளி மூன்றாம் இடத்தையும் பிடித்த வேளை, சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி, பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி...