கோலாலம்பூர், ஜூலை 31-
ஜாலான் ராஜா லாவுட்டிலிருந்து ஜாலான் சுல்தான் இஸ்மாயில் வரை சட்டவிரோத மோட்டார் பந்தயத்தில் ஈடுபட்ட 500 பேரிடம் சோதனையிடப்பட்டது.
சுமார் 2 மணி நேரம் நடத்தப்பட்ட அச்சோதனையில் முக்கிய சாலைகள் சிலவற்றை போலீஸ் தடுத்து வைத்திருந்ததால் இந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் அனைவரும் எங்கும் செல்ல வழியில்லாமல் ஒரே இடத்தில் சூழ்ந்துக் கொண்டனர்.
இந்த தடுப்பு நடவடிக்கையில் மோட்டார் சைக்கிள்கள் ஒவ்வொன்றாக...