HomeTagsடத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

Tag: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

தெங்கு மைமூனின் பதவிக்காலத்தை நீட்டிக்க, அரசாங்கத்தை வலியுறுத்தும் போக்கை அன்வார் சாடினார்!

புத்ராஜெயா, ஜூன் 30- நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமூன் துவான் மாட்டின் பதவிக்காலத்தை நீட்டிக்க, சில தரப்பினர் அரசாங்கத்தை வற்புறுத்தி வருவதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார். அது, நீதித்துறையை அரசியலாக்கும் முயற்சி என்றும் அவர் கூறினார். "நீதிபதிகள் அல்லது பொதுச்சேவை ஊழியர்களின் ஓய்வு காலம் தானாக நீட்டிக்கப்படாது. இதை அரசியலாக்குவது தவறு. அதுபோன்ற முயற்சிகள் பொதுச்சேவை ஊழியர்களிடையே தவறான முன்னுதாரணத்தை...

அன்வார் நம்பிக்கை இழந்ததாலேயே பதவி விலகினேன்! -ரஃபிஸி

ஷா ஆலம், ஜூன் 21- பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தன் மீது நம்பிக்கை இழந்ததை தாம் உணர்ந்த பின்னரே பொருளாதார அமைச்சர் பதவியில் இருந்து தாம் விலகியதாக, பி.கே.ஆர். முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி தெரிவித்தார். பண்டான் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், சமீபத்திய கட்சித் தேர்தலில் நூருல் இஸ்ஸா அன்வார் வேட்புமனு தாக்கல் செய்தது, அன்வாரின் முழு ஆதரவுடன்...

ரோன் 95 பெட்ரோல் உதவித்தொகை மறுசீரமைப்பு: பெரும்பான்மை மக்களுக்கு பாதிப்பு இருக்காது! -அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 16- அரசாங்கத்தின் மானிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து, பெரும்பான்மை மக்களைப் பாதிக்கும் வகையில் ரோன்95 பெட்ரோல் விலையில் எந்த உயர்வும் இருக்காது என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதியளித்தார். எரிபொருள் மானியம் முழுமையாக நீக்கப்படும் என்ற கூற்று தவறானது. மாறாக, மானிய மறுசீரமைப்பு மக்களுக்கு சுமையாக இல்லாத வகையில் இலக்கு வைத்து, படிப்படியாக செயல்படுத்தப்படும் என்றாரவர். ரோன்95 விலையில் 85...

புதிய பொருளாதார அமைச்சர் விரைவில் நியமிக்கப்படுவார்! -அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 16- பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு மாற்றாக, புதியவரை நியமிப்பது குறித்து கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இது நாள் வரையில், பொருளாதார அமைச்சராக திறம்பட பணியாற்றியமைக்காக, டத்தோ ஸ்ரீ ரஃபிஸிக்கு அவர் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டார். ரஃபிஸியின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற பொறுப்பை, வேறொரு...

பணம் உள்ளவர்கள் அவகேடோ பழத்தை உண்ண வேண்டுமானால், இன்னும் கொஞ்சம் செலவிடட்டும்! -அன்வார்

லூமுட், ஜூன் 15- விற்பனை மற்றும் சேவை வரி - எஸ்.எஸ்.டி. விரிவாக்கத்தில், இறக்குமதி செய்யப்படும் பழங்களுக்கு விதிக்கப்படும் வரி விதிப்பை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தற்காத்துப் பேசினார். அந்நடவடிக்கை, பணக்காரர்களுக்கு மட்டுமே வரி விதிக்கும் நோக்கம் கொண்டது என்றாரவர். இறக்குமதி பழங்களுக்கு விதிக்கப்படும் 5 சதவீத வரி, அவகேடோ போன்ற விலையுயர்ந்த பழங்களை உண்ணும் மக்களுக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தும். சம்பந்தப்பட்ட வரி...

சீர்த்திருத்தங்களைக் கொண்டுவர அவகாசம் தேவை! -பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், ஜூன் 11- சீர்திருத்தங்கள் மெதுவாக மேற்கொள்ளப்படுவது குறித்து தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில், தன்னால் முயன்ற சீர்த்திருத்தக் கொள்கைகளை முன்னெடுத்து வருவதாக, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார். எனினும், இந்த கொள்கையை செயல்படுத்த நேரம் தேவைப்படுவதாகவும், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியின் ஆதரவு தேவைப்படுவதாகவும் கூறிய அவர், தமது தலைமையிலான கூட்டணிக்கு நாடாளுமன்றத்தில் எளிய பெரும்பான்மை இல்லாததைச் சுட்டிக்காட்டினார். சிலர் சீர்த்திருத்தங்கள் தாமதமாக...