HomeTagsடத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின்

Tag: டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின்

ஹம்சா ஸைனுடினின் மாமியார் தீ விபத்தில் உயிரிழப்பு

ஈப்போ, ஜூன் 20- எதிர்க்கட்சி தலைவரும் லாருட் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ஹம்ஸா ஸைனுடினின் மாமியார், நேற்றிரவு கம்போங் சுங்கை ராபாட் தம்பகான் என்ற இடத்திலுள்ள இரண்டு மாடி கொண்ட வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தார். அந்த வீட்டின் அறையில் சுயநினைவு இன்றி மீட்கப்பட்ட84 வயது சல்மியா நியாக் மாட் எனும் அம்மூதாட்டி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது உறுதிப்படுத்தப்பட்டது. அதேவேளையில், அவரது கணவரான...

எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் புதிய முறையா?

கோலாலம்பூர், ஜூலை 31- தற்போது ஒவ்வொரு வாரமும் அமல்படுத்தப்பட்டுவரும் எண்ணெய் விலை நிர்ணய முறையில் மாற்றத்தை கொண்டுவர ஆய்வுகள் நடத்தப்பட்டு வருவதாக உள்நாட்டு வர்த்தகம், கூட்டுறவு மற்றும் பயனீட்டாளர் அமைச்சர் டத்தோஸ்ரீ ஹம்சா ஸைனுடின் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இது தொடர்பில் நிதியமைச்சு, எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விநியோகிப்பாளர்களுடன் கலந்தாய்வு நடத்தப்பட்டு வருவதாக சாரிக்கே ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் வோங் லிங் பியூ வினவிய கேள்விக்குப்...