கோலாலம்பூர், ஜூன் 3-
மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் மனைவி தோ புவான் நைய்மா அப்துல் காலிட்டுக்கு சொந்தமான பல்வேறு சொத்துடமைகளை முடக்க, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கியது.
நைய்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான லண்டனிலுள்ள 3 ஆடம்பர வீடுகள் உட்பட மலேசிய மதிப்பில் 758 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 7 சொத்துடமைகள்...