HomeTagsநைய்மா

Tag: நைய்மா

பகடிவதை புரிவோரிடம் அடிப்பணிய மாட்டேன்! நைய்மா காலிட்

கோலாலம்பூர், ஜூன் 4- தனது குடும்பத்துக்கு சொந்தமான சொத்துடமைகளை முடக்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் சமீபத்திய நடவடிக்கை குறித்து, மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் மனைவி நைய்மா அப்துல் காலிட் கோபத்தை வெளிப்படுத்தினார். அவ்வாணையத்தின் அந்நடவடிக்கைக்கு நீதிமன்றத்தில் சவால் விடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார். சட்டத்தால் ஆளப்படும் ஒரு நாட்டில் பறிமுதல் செய்யப்படக்கூடாதவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்களின் உரிமையைத் தற்காக்க, அந்நடவடிக்கை...

துன் டாய்ம் மனைவியின் சொத்துடமைகளை முடக்க அனுமதி!

கோலாலம்பூர், ஜூன் 3- மறைந்த முன்னாள் நிதியமைச்சர் துன் டாய்ம் ஜைனுடினின் மனைவி தோ புவான் நைய்மா அப்துல் காலிட்டுக்கு சொந்தமான பல்வேறு சொத்துடமைகளை முடக்க, கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் இன்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு அனுமதி வழங்கியது. நைய்மா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான லண்டனிலுள்ள 3 ஆடம்பர வீடுகள் உட்பட மலேசிய மதிப்பில் 758 மில்லியன் ரிங்கிட்டை உட்படுத்திய 7 சொத்துடமைகள்...