கோலாலம்பூர், ஜூன் 15-
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கம், நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தல் வரையில் நிலைத்திருக்கும்.
அதனை ஒரு போதும் வீழ்த்த முடியாது என துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹமட் ஸாஹிட் ஹமீடி திட்டவட்டமாக கூறினார்.
நடப்பு அரசாங்கத்தைக் கவிழ்க்க, டத்தோ ஸ்ரீ அன்வாரை பிரதமர் பொறுப்பிலிருந்து அகற்ற வலியுறுத்தி, வருகின்ற ஜூலை 26ஆம் தேதி பாஸ் கட்சி பேரணி...
கோலாலம்பூர், ஜூன் 14-
இரு வேறு குற்றச்சாட்டுகளிலிருந்து பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் முன்னாள் உதவி ஆய்வாளரை கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் விடுதலை செய்ததைத் தொடர்ந்து, அன்வார் இடைக்காலமாக பதவியிலிருந்து விலக வேண்டுமென பாஸ் கட்சி விடுத்துள்ள கோரிக்கையை அமானா கட்சி சாடியது.
பாஸ் கட்சியின் தலைவர்கள் விசாரிக்கப்பட்டபோது அல்லது குற்றம் சாட்டப்பட்டபோது இதேபோன்ற கோரிக்கைகளை அக்கட்சி முன்வைக்கவில்லை.
அது பாஸ் கட்சியின் இரட்டை நிலைப்பாட்டை...
ஜோர்ஜ்டவுன், ஜூலை 24-
வரும் 14ஆவதுப் பொதுத்தேர்தலில் எதிரணி வசமுள்ள இடங்களில் எல்லாம் போட்டியிட பாஸ் முடிவு செய்துள்ளது. இதில் வெற்றி, தோல்வி பற்றி அக்கட்சி கவலைப்படவில்லை.
சிறையில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர், அன்வார் இப்ராஹிமின் கோட்டையாகத் திகழும் பெர்மாத்தாங் உட்பட பினாங்கிலும் தேசிய அளவில் மற்ற இடங்களிலும் பாஸ் அதன் வேட்பாளர்களைக் களமிறக்கும் என பாஸ் உதவித் தலைவர் முகமட் அமார் நிக்...