HomeTagsபிரபாகரன்

Tag: பிரபாகரன்

தமிழ்ப்பள்ளிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மடிக்கணினிகளை வழங்கிய திட்டம் குறித்து கணக்காய்வு! -மித்ரா தகவல்

புத்ராஜெயா, மே 31- மலேசிய இந்தியர் உருமாற்றப் பிரிவு - மித்ராவின் கீழ், புதுப்பிக்கப்பட்ட மடிக்கணினிகளை தமிழ்ப்பள்ளிகளுக்கு வழங்கிய திட்டம் குறித்து தேசிய கணக்காய்வு துறை, கணக்காய்வு செய்து வருகின்றது. மித்ரா தலைவர் பி.பிரபாகரன், நேற்று புத்ராஜெயாவில் நடைபெற்ற செய்தியாளர்கள  சந்திப்பில், அத்தகவலை வெளியிட்டார். பயன்படுத்தப்பட்ட அந்த மடிக்கணிணிகள் சரிச்செய்யப்பட்டு தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஏப்ரல் தொடங்கி, அந்த உதவித்திட்டம் குறித்த கணக்காய்வு...