பெட்டாலிங் ஜெயா, ஜூலை 29-
பயணிகள், ஓட்டுநர்கள் மற்றும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு மலேசிய கிரேப் நிறுவனம் 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துகிறது.
அவற்றில் அவசர விசை (emergency button), மின் டாக்சி சேவைகளுக்கான வீடியோ கேமரா பதிப்பு (car video recorder), இணையத்தின் வழி நீண்ட தூர தொலைபேசி இணைப்பு (telematics program) ஆகியவை அடங்கும் என அதன் தலைவர் சீன் கோ...