போர்டிக்சன், ஜூன் 15-
நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணியிலுள்ள ம.இ.கா, ம.சீ.ச. உள்ளிட்ட உறுப்புக் கட்சிகளுக்கு கட்டாயம் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்தார்.
அத்தேர்தலில், கூட்டணியின் சின்னமான தராசு சின்னம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருந்தாலும், அந்நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக, இன்று போர்ட்டிக்சன் அம்னோ தொகுதி கூட்டத்தை வைத்த பின்னர் செய்தியாளர்களிடம்...
கோலாலம்பூர், ஜூன் 7-
அடுத்த 5 ஆண்டுகளுக்கு பேராக்கில் அரசு நிலத்தில் எந்த இந்து ஆலயங்களையும் கட்ட அனுமதி அளிக்கப்படமாட்டாது என அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை, மலேசிய அரசியலமைப்புக்கு எதிரானது என ம.இ.கா. உதவித்தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார்.
அத்துடன், மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார்.
மேலும், மலேசிய அரசியலமைப்பின் 11ஆவது விவகாரத்தை முற்றிலுமாக மீறுகிறது. அது, அனைத்து மக்களுக்கும்...
கோலாலம்பூர், ஜூன் 5-
வங்கிகளில் வாகனங்களுக்கான கடனை முறையாக செலுத்த தவறும் உரிமையாளர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் அதிகாரப்பூர்வ வழிக்காட்டலை உருவாக்க வேண்டுமென, ம.இ.கா பரிந்துரையை முன்வைத்துள்ளது.
நடப்பில், வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சில தரப்பினர், முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வது குறித்து புகார்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அரசாங்கத்திற்கு தாம் அந்த பரிந்துரையை முன்வைப்பதாக, ம.இ.கா. உதவித்தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார்.
வாகனத்தைப் பறிமுதல்...