HomeTagsம.சீ.ச

Tag: ம.சீ.ச

நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், ம.இ.கா.வுக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும்! – ஸாஹிட் ஹமீடி

போர்டிக்சன், ஜூன் 15- நாட்டின் 16ஆவது பொதுத்தேர்தலில், தேசிய முன்னணியிலுள்ள ம.இ.கா, ம.சீ.ச. உள்ளிட்ட உறுப்புக் கட்சிகளுக்கு கட்டாயம் போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என அக்கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி உறுதியளித்தார். அத்தேர்தலில், கூட்டணியின் சின்னமான தராசு சின்னம் தொடர்ந்து பயன்படுத்தப்படும். பொதுத்தேர்தலுக்கு இன்னும் அவகாசம் இருந்தாலும், அந்நிலைப்பாடு எடுக்கப்பட்டுள்ளதாக, இன்று போர்ட்டிக்சன் அம்னோ தொகுதி கூட்டத்தை வைத்த பின்னர் செய்தியாளர்களிடம்...

துன் மகாதீரின் ஜப்பான் பயண செலவை ஏற்ற அரசாங்கத்தின் முடிவை சாடியது ம.சீ.ச. இளைஞர் பிரிவு

கோலாலம்பூர், ஜூன் 15- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ஜப்பானில் நடைபெறும் நிக்கேய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணத்திற்கு, 486,000 ரிங்கிட் வரை செலவு செய்ய அனுமதித்துள்ள அரசாங்கத்தின் முடிவை, ம.சீ.ச. இளைஞர் பிரிவு சாடியது. மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், நிதி ஒதுக்கீடுகளை செய்வதில் அரசாங்கம் வழங்குகின்ற முன்னுரிமைகள் குறித்து, அப்பிரிவின் மத்திய செயற்குழு...

டி.ஏ.பி. நல்லவர் போல் வேடமாடும் கட்சி! – ம.சீ.ச. தாக்கு

கோலாலம்பூர், ஜூன் 2- மக்களின் நலனை முன்னிறுத்தி எழுப்பப்படும் கேள்விகளை பொறுத்தக்கொள்ள முடியாததால், ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து ம.சீ.ச.வை வெளியேறும்படி, டி.ஏ.பி. கட்சியின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் திமிர்த்தனமாக பேசுகின்றார். ம.சீ.ச.வின் இளைஞர் பிரிவு தகவல் பிரிவு தலைவர் நியோ சூ சியோங், அந்த பதிலடியை வழங்கியுள்ளார். ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, டி.ஏ.பி. சுயநலத்துடனும் நல்லவர் போலவும் வேடமாடி வருகின்றது. முகமூடியை கழற்றி, தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்காக,...