HomeTagsவரி விகிதம்

Tag: வரி விகிதம்

ஆகஸ்ட் 1 முதல் மலேசியாவிற்கு 25% இறக்குமதி வரி! அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன், ஜூலை 8- மலேசியா உள்ளிட்ட பல முக்கிய வர்த்தக நாடுகளுக்கு எதிராக 25 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய வர்த்தக நடவடிக்கை, அமெரிக்காவின் முக்கிய வர்த்தக பங்காளிகளுக்கு எதிரான புதிய கட்டத்தம்தை தொடங்குகின்றது. இந்த புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என டிரம்ப் அவரது ட்ரூத் சோஷியல்...