14ஆவது பொதுத் தேர்தலை அறிவிக்கும் காலம் கனிந்து விட்டதாக நடந்துவரும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. அது எப்போது நடக்கும் என்று அறிவிக்காத நிலையில், அது சம்பந்தமான செய்திகள் ஊடகங்களில் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.
அண்மையில் ஜோகூர் அம்னோ கூட்டம் ஒன்றில் பேசிய துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி, 14ஆவது பொதுத் தேர்தலுக்குத் தேசிய முன்னணியின் சார்பில் போட்டியிட விரும்பக் கூடியவர்களையும்...