HomeTagsஅக்மால்

Tag: அக்மால்

ம.சீ.ச.வைத் தாம் விமர்சித்ததற்கு, அக்மால் சாலே உளறுவது ஏன்? ஷாரேட்ஸான் கேள்வி

கோலாலம்பூர், ஜூன் 2- மடானி அரசாங்கத்திற்கு எதிராக உண்மையற்ற, அரையும் குறையுமான கூற்றுகளுடன் பேசிவரும் ம.சீ.ச.வைத் தாம் விமர்சித்ததற்கு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் சாலே, காரணமின்றி உளறி வருவது ஏன்? என டி.ஏ.பி.யின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் கேள்வியெழுப்பினார். தமது அறிக்கை, ம.சீ.ச.வை நோக்கியது. அதற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோவுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை,...

அரசாங்கத்திலிருந்து அம்னோவை வெளியேற்ற, தீர்மானத்தை கொண்டுவரும்படி டி.ஏ.பி.க்கு சவால்!

கோலாலம்பூர், ஜூன் 2- ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணியை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள். டி.ஏ.பி.யின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹானுக்கு, அந்த சவாலை விடுத்துள்ளார், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் சாலே. மடானி அரசாங்கத்திற்கு எதிராக உண்மையற்ற, அரையும் குறையுமான கூற்றுகளுடன் ம.சீ.ச. பேசி வருவதாக, ஷாரேட்ஸான் சாடியதைச் சுட்டிக்காட்டி, அவர் அந்த சவாலை விடுத்தார். ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில், தேசிய...

தெங்கு ஸப்ருல் அமைச்சர் பதவியை துறந்திருக்க வேண்டும்! -அக்மால் சாலே

கோலாலம்பூர், மே, 31- அம்னோவிலிருந்து விலகி பி.கே.ஆர். கட்சியில் இணையும் முடிவெடுத்துவிட்ட செனட்டர் டத்தோ ஸ்ரீ உத்தாமா தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸ், அம்னோ சார்பில் அவர் வகித்துவரும் முதலீட்டு, வர்த்தக, தொழில் அமைச்சர் பொறுப்பிலிருந்தும் விலகியிருக்க வேண்டும். அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டாக்டர் அக்மால் சாலே அந்த வலியுறுத்தலை முன்வைத்துள்ளார். இது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர், கட்சி அழைக்காமல் அம்னோவில் இணைந்திருந்த...