HomeTagsதுன் டாக்டர் மகாதீர் முகமட்

Tag: துன் டாக்டர் மகாதீர் முகமட்

துன் மகாதீரின் ஜப்பான் பயண செலவை ஏற்ற அரசாங்கத்தின் முடிவை சாடியது ம.சீ.ச. இளைஞர் பிரிவு

கோலாலம்பூர், ஜூன் 15- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட், ஜப்பானில் நடைபெறும் நிக்கேய் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இரண்டு நாள் பயணத்திற்கு, 486,000 ரிங்கிட் வரை செலவு செய்ய அனுமதித்துள்ள அரசாங்கத்தின் முடிவை, ம.சீ.ச. இளைஞர் பிரிவு சாடியது. மக்கள் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் இந்த நேரத்தில், நிதி ஒதுக்கீடுகளை செய்வதில் அரசாங்கம் வழங்குகின்ற முன்னுரிமைகள் குறித்து, அப்பிரிவின் மத்திய செயற்குழு...

ஒரு வழக்குக்கு விலக்களிக்கப்பட்டால், இதர வழக்குகளுக்கும் வழங்கப்படலாம்! – துன் மகாதீர்

கோலாலம்பூர், ஜூன் 10- பிரதமருக்கு வழக்கிலிருந்து விலக்கை வழங்கும் சட்டப்பிரிவு உள்ளதாக கூறி, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், சட்டநடவடிக்கைகளைத் தவிர்க்க முயற்சிப்பதாக, முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகம்மட் குற்றம் சாட்டினார். அன்வார் உண்மையில் குற்றமற்றவராக இருந்தால், ஏன் விசாரணை செயல்முறையை எதிர்கொள்ள விரும்பவில்லை என்ற கேள்வியை எழுப்புகிறது. தாம் குற்றமற்றவர் என்று நம்பினால், நீதிமன்றமே அந்த முடிவை எடுப்பது நல்லது. ஆனால், அதைத்...

அன்வாருக்கு பொது மன்னிப்பு வழங்கிய கூட்டத்தில் துன் மகாதீர் இருந்தார்! -ஏ.ஜி.சி.

கோலாலம்பூர், ஜூன் 3- இந்நாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்த போது, அவருக்கு முழு பொது மன்னிப்பை வழங்க நடத்தப்பட்ட பொது மன்னிப்பு வாரியத்தின் கூட்டத்தில், அந்நாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பங்கேற்றிருந்தார். தேசிய சட்டத்துறை - ஏ.ஜி.சி. அதனை உறுதிப்படுத்தியது. கடந்த 2018ஆம் மே 16ஆம் தேதி, காலை மணி 11க்கு, கோலாலம்பூர், இஸ்தானா நெகாராவில் கூட்டரசு...

மகாதீரின் அடையாள அட்டை விவகாரம்: நாடாளுமன்றத்தில் விவாதிக்கத் தீர்மானம்

கோலாலம்பூர், ஜூலை 31- முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் அடையாள அட்டையை வெளியிட்டது குறித்து விவாதிக்க நாடாளுமன்றத்தில் அவசர தீர்மானம் சமர்ப்பிக்கப்பட்டது. துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஸாஹிட் ஹமிடி டாக்டர் மகாதீரின் அடையாள அட்டையில் உள்ள தகவல்களை பொதுமக்களிடம் வெளியிட்டதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டுமென்ற தீர்மானத்தை கூலாய் ஜசெகவின் நாடாளுமன்ற உறுப்பினர் தியோ நீ சிங் மக்களவை...

ரவுஸ், சுல்கிப்ளி பதவிக்காலம் நீட்டிப்பில் அரசு சலுகையா?

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 22 கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் இருவரின் பதவிக்காலம் வழக்கத்துக்கு மாறாக நீட்டிக்கப்பட்டிருப்பது நீதித்துறை மீதுள்ள நம்பிக்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முன்னாள் பிரதமரும் நம்பிக்கை கூட்டணியின் தலைவருமான துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார். அவர்கள் பதவிக்குப் பொருத்தமானவர்களாக இருந்தாலும் அவர்களது பதவிக்காலம் நீட்டிக்கப்பட்ட நடைமுறை சரியானதல்ல என அவர் கூறினார். இவ்விவகாரத்தில் அரசாங்கம் சிறப்புச் சலுகை காட்டியுள்ளது தெளிவாகவே...