கோலாலம்பூர், ஜூன் 13-
பிரதமர் அன்வார் இப்ராஹிம்,
பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, இயற்கை வளம் நீடித்த சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமட் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவ்விருவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்து விடுப்பு கோரியிருந்தாலும், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை...
கோலாலம்பூர், மே, 29-
ஒவ்வோர் அமைச்சர்களின் பதவிக்காலம் முடியும் வரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காத்திருக்க வேண்டியதில்லை.
அதற்கு முன்பதாகவே, அவர்களின் பொறுப்புக்கு மாற்றான நபர்களை அறிவிக்க முடியுமென முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா வலியுறுத்தினார்.
அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டத்தோ ஸ்ரீ ரபிஸியும் நிக் நஸ்மியும் விடுமுறையில் உள்ள நேரத்தில், அவர்களுக்கு மாற்றான நபர்களை பிரதமர் அறிவிப்பதற்கு,...
கோலாலம்பூர், மே, 29-
பி.கே.ஆரின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஆதரவை, அக்கட்சியைச் சேர்ந்த 11 பேர் மீட்டுக்கொண்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.
பி.கே.ஆரைச் சேர்ந்த இருவர் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து நேற்று விலகியதை அடுத்து அத்தகவல் பரவி வருகின்றது.
இந்நிலையில், ஆதரவை மீட்டுக்கொண்டதாக கூறப்படுப்பவர்களில் ஒருவரான பி.கே.ஆரின் உதவித்தலைவரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சரான சாங் லி காங்,...
புத்ராஜெயா, மே, 29-
தற்போதைக்கு அமைச்சரவையில் மாற்றம் செய்யத் திட்டமிடப்படவில்லை என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
தற்போது, டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியும் நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் விடுமுறையில் உள்ளனர்.
விடுமுறையில் உள்ள அவ்விருவருக்கும் மாற்றாக, புதியவர்களை அமைச்சரவையில் நியமிக்க முடியாது என இன்று காலையில் புத்ராஜெயாவிலுள்ள பிரதமர்துறை பணியாளர்களுடனான மாதாந்திரக் கூட்டத்தில் அன்வார் கூறினார்.
பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக...
கோலாலம்பூர், மே, 28-
நடப்பு அமைச்சரவை பொறுப்பிலிருந்து விலகுவதோடு, விடுமுறைக்காக விண்ணப்பத்திருந்த பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, இயற்கைவளம், சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹ்மாட் ஆகிய இருவரின் கடிதங்களை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பெற்றுக்கொண்டார்.
அவ்விருவரின் விடுமுறை விண்ணப்பங்களுக்கு, டத்தோ ஸ்ரீ அன்வார் அனுமதியளித்ததாக, பிரதமர்துறை அலுவலகம் புதன்கிழமை இரவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அவ்விருவரின்...
கோலாலம்பூர், மே, 28-
பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லியின் பதவி விலகலைத் தொடர்ந்து, நிக் நஸ்மி நிக் அஹ்மாட்டும் இயற்கை வள -சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ரபிஸி தரப்பைச் சேர்ந்த அவர், ஜூலை 4ஆம் தேதி, தமது பதவி விலகல் அமலுக்கு வருவதாகவும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு அது குறித்த கடிதத்தை அனுப்பிவிட்டதாகவும் கூறினார்.
ரபிஸியைப்...