HomeTagsநூருல் இசா

Tag: நூருல் இசா

பி.கே.ஆர். புதிய தலைமைப் பதவிகளை அறிவித்தது

கோலாலம்பூர், ஜூன் 21- பி.கே.ஆர் கட்சியின் புதிய தலைமைப் பதவிகளை தகவல் பிரிவு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள டத்தோ ஃபஹ்மி ஃபாட்ஸில் அறிவித்தார். இன்று நடைபெற்ற அரசியல் பிரிவு மற்றும் மத்திய தலைமைக் கூட்டத்தில், துணைத்தலைவர் நூருல் இஸ்ஸா அன்வாரும் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயிலும் கூட்டு தேர்தல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டனர். ஃபுஸியா சாலே மற்றும் வில்லியம் லியோங் முறையே பொதுச் செயலாளர், பொருளாளராக தொடர்ந்து...

தனது கணவருடன் நூருல் இசா மெக்கா பயணம்

ஷா ஆலம், ஜூன் 3- இஸ்லாமியர்களின் 5 கோட்பாடுகளில் ஒன்றான ஹஜ் கடமையை நிறைவேற்ற, பி.கே.ஆர். கட்சித் துணைத்தலைவர் நூருல் இசா அன்வார், அவரது கணவர் யின் ஷாவ் லூங்குடன் மெக்கா புறப்பட்டார். டிக்டோக்கில் நூருல் இசாவுக்கு ஆதரவான நூருல் இசா'ஸ் ஃபேன்ஸ் பக்கத்தில், இன்று அதிகாலையில், அத்தகவல் காணொலி வாயிலாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற பி.கே.ஆர். கட்சியின் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய...

ரபிஸிக்கு நியமன பொறுப்பு: நூருல் இசா கருத்துரைக்க மறுப்பு

கோலாலம்பூர், ஜூன் 2- பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கும் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லிக்கு, தாம் நியமன துணைத்தலைவர் பொறுப்பை வழங்க முன்வந்ததாக கூறப்படுவது குறித்து பி.கே.ஆர் துணைத்தலைவர் நூருல் இசா அன்வார் கருத்துரைக்க மறுத்துள்ளார். நண்பருடன் பேசப்பட்ட விவகாரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பி.கே.ஆரில், உறவுகளை இணைக்கும் பாலமாக இருக்கவே, தாம் விரும்புவதாக கூறினார். கடந்த மே மாதம் 23ஆம்...

நூருல் இசா வழங்க முன்வந்த நியமன துணைத்தலைவர் பொறுப்பை நிராகரித்த ரபிஸி!

கோலாலம்பூர், ஜூன் 1- பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கும் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, பி.கே.ஆரில் நியமன பொறுப்பை ஏற்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார். பி.கே.ஆர். கட்சித் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில், தன்னை வீழ்த்திய நூருல் இசா அன்வார், தமக்கு நியமன அடிப்படையிலான இரண்டாவது துணைத்தலைவர் பொறுப்பை வழங்க முன்வந்ததாக கூறிய டத்தோ ஸ்ரீ ரபிஸி, அதனைத் தாம் நிராகரித்துவிட்டதாக சொன்னார். கட்சித் தலைவராக...