HomeTagsஷாரேட்ஸான்

Tag: ஷாரேட்ஸான்

ம.சீ.ச.வைத் தாம் விமர்சித்ததற்கு, அக்மால் சாலே உளறுவது ஏன்? ஷாரேட்ஸான் கேள்வி

கோலாலம்பூர், ஜூன் 2- மடானி அரசாங்கத்திற்கு எதிராக உண்மையற்ற, அரையும் குறையுமான கூற்றுகளுடன் பேசிவரும் ம.சீ.ச.வைத் தாம் விமர்சித்ததற்கு, அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் சாலே, காரணமின்றி உளறி வருவது ஏன்? என டி.ஏ.பி.யின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் கேள்வியெழுப்பினார். தமது அறிக்கை, ம.சீ.ச.வை நோக்கியது. அதற்கும் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோவுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை,...

டி.ஏ.பி. நல்லவர் போல் வேடமாடும் கட்சி! – ம.சீ.ச. தாக்கு

கோலாலம்பூர், ஜூன் 2- மக்களின் நலனை முன்னிறுத்தி எழுப்பப்படும் கேள்விகளை பொறுத்தக்கொள்ள முடியாததால், ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து ம.சீ.ச.வை வெளியேறும்படி, டி.ஏ.பி. கட்சியின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹான் திமிர்த்தனமாக பேசுகின்றார். ம.சீ.ச.வின் இளைஞர் பிரிவு தகவல் பிரிவு தலைவர் நியோ சூ சியோங், அந்த பதிலடியை வழங்கியுள்ளார். ஆட்சி அதிகாரத்திற்கு வந்த பிறகு, டி.ஏ.பி. சுயநலத்துடனும் நல்லவர் போலவும் வேடமாடி வருகின்றது. முகமூடியை கழற்றி, தன்னைப் பலப்படுத்திக்கொள்வதற்காக,...

அரசாங்கத்திலிருந்து அம்னோவை வெளியேற்ற, தீர்மானத்தை கொண்டுவரும்படி டி.ஏ.பி.க்கு சவால்!

கோலாலம்பூர், ஜூன் 2- ஒருமைப்பாட்டு அரசாங்கத்திலிருந்து தேசிய முன்னணியை வெளியேற்றுவதற்கான தீர்மானத்தைக் கொண்டு வாருங்கள். டி.ஏ.பி.யின் உதவித் தலைவர் ஷாரேட்ஸான் ஜொஹானுக்கு, அந்த சவாலை விடுத்துள்ளார், அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் முஹம்மட் அக்மால் சாலே. மடானி அரசாங்கத்திற்கு எதிராக உண்மையற்ற, அரையும் குறையுமான கூற்றுகளுடன் ம.சீ.ச. பேசி வருவதாக, ஷாரேட்ஸான் சாடியதைச் சுட்டிக்காட்டி, அவர் அந்த சவாலை விடுத்தார். ஒருமைப்பாட்டு அரசாங்கத்தில், தேசிய...