புத்ராஜெயா | 23/8/2021 :-
இவ்வாரம் அமைச்சரவையில் இடம்பெற இருப்பவர்களின் பட்டியல் அறிவிக்கப்படும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.
மாமன்னரின் ஒப்புதல் பெற்ற பிறகு அப்பட்டியலை அவர் வெளியிடுவார் என பெர்னாம செய்தி வெளியிட்டுள்ளது.


