Homeகுற்றவியல்வெ. 18 கோடி மதிப்பிலான தரவு மைய டெண்டரில் ஊழல்: நால்வர் கைது

வெ. 18 கோடி மதிப்பிலான தரவு மைய டெண்டரில் ஊழல்: நால்வர் கைது

கோலாலம்பூர், ஜூலை 19-

18 கோடி ரிங்கிட் மதிப்பிலான ஆறு தரவு மைய கட்டுமான டெண்டர் தொடர்பில் 7.5 மில்லியன் ரிங்கிட் பறிமுதல் செய்யப்பட்டதோடு கட்டுமான நிறுவனம் ஒன்றின் மேலாளர், அவரது மனைவி மற்றும் நிறுவனத்தின் இரு இயக்குநர்கள் ஆகியோர் ஊழல் தடுப்பு ஆணையத்தினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மூவர் 7 நாள்களுக்கும் மேலாளரின் மனைவி 3 நாள்களுக்கும் விசாரணைக்காகத் தடுத்து வைக்க நீதிமன்றம் அனுமதியளித்தது.

-பொன் முனியாண்டி

 

spot_img

latest articles

explore more