Homeஅரசியல்ஹம்சா ஜைனுடின் வந்தால் வரவேற்போம்! பாஸ் கட்சி அறிவிப்பு

ஹம்சா ஜைனுடின் வந்தால் வரவேற்போம்! பாஸ் கட்சி அறிவிப்பு

கோத்தா பாரு:

முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடின் முறையாக விண்ணப்பித்தால், அவரை உறுப்பினராக ஏற்றுக்கொள்வதில் பாஸ் கட்சி தயாராக உள்ளது.

பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியிலேயே நீடிக்க விரும்புவதாக ஹம்சா கூறியுள்ள நிலையில், விதிமுறைகளின்படி அவரது சேர்க்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என பாஸ் பொதுச்செயலாளர் டத்தோ தக்கியுடின் ஹாசன் தெரிவித்தார்.

இதற்கிடையில், முன்னாள் உயர் அதிகாரிகள் உட்பட 2,000-க்கும் மேற்பட்ட புதிய உறுப்பினர்கள் தற்போது பாஸ் கட்சியில் இணைந்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

spot_img

latest articles

explore more