Homeமலேசியாபிரிமாஸ்: செலவுகள் கட்டுப்பாட்டில் இருந்தால் உணவுவிலை உயர்வு இல்லை!

பிரிமாஸ்: செலவுகள் கட்டுப்பாட்டில் இருந்தால் உணவுவிலை உயர்வு இல்லை!

கோலாலம்பூர்:

அரசாங்கம், செயல்பாட்டு செலவுகளை கட்டுப்படுத்தினால் உணவுப் பொருட்களின் விலையை 50% வரை உயர்த்தும் திட்டம் முன்னெடுக்கப்படாது.

மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கம் (PRIMAS) அந்த உத்தரவாதத்தை அளித்துள்ளது.

எரிவாயு, மின்சாரம், நீர், மூலப்பொருட்கள் மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக உணவகங்கள் கடும் செலவுசுமையை எதிர்கொள்கின்றன.

அரசு உடனடி நடவடிக்கை எடுத்தால் தற்போதைய விலையை நிலைநிறுத்த தயாராக உள்ளோம் என தலைவர் டத்தோ J.கோவிந்தசாமி @சுரேஷ் கூறினார்.

spot_img

latest articles

explore more