Homeமலேசியாகாலிமந்தான் ஹெலிகாப்டர் விபத்தில் மலேசியர் பலி

காலிமந்தான் ஹெலிகாப்டர் விபத்தில் மலேசியர் பலி

காலிமந்தான்:

இந்தோனேசியாவின் மேற்கு காலிமந்தானில் வியாழக்கிழமை நிகழ்ந்த ஏர்பஸ் H130 ரக ஹெலிகாப்டர் விபத்தில் எட்டு பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் ஒரு பயணி மலேசியர் என்பதை அந்நாட்டின் தேசிய தேடல் மற்றும் மீட்பு முகமை (BASARNAS) உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த விபத்தில் மலேசியருடன் சேர்த்து ஆறு பயணிகள் மற்றும் இரண்டு பணியாளர்கள் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

spot_img

latest articles

explore more