Homeஇந்தியா/ ஈழம்கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி

ஈரான்:

ஈரான் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறந்ததால், அனைத்துலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 88 டாலராகக் (ரிம 347) குறைந்தது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை அடுத்து இந்த முக்கிய வர்த்தகப் பாதை மீண்டும் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

உலகின் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் விநியோகம் நடைபெறும் இந்த பாதையைத் திறக்கும் முடிவை அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

spot_img

latest articles

explore more