Homeமலேசியாஆரா டாமன்சாராவில் நடைபாதைக் குழியில் விழுந்த சிறுமி

ஆரா டாமன்சாராவில் நடைபாதைக் குழியில் விழுந்த சிறுமி

ஆரா டாமன்சாரா:

சிலாங்கூர், ஆரா டாமன்சாரா நடைபாதையில் இருந்த குழியில் விழுந்த சிறுமி, அங்கிருந்தவர்களால் பத்திரமாக மீட்கப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படங்கள் மூலம், மழைக்காலத்தில் இதுபோன்ற குழிகளால் ஏற்படும் அபாயத்தை மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

விபத்துகள் மீண்டும் நடக்காமல் தடுக்க பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி (MBPJ) உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

spot_img

latest articles

explore more