Homeமலேசியாடுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: சட்டத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்!

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: சட்டத்துறை விளக்கம் அளிக்க வேண்டும்!

கோலாலம்பூர்:

மலாக்கா, டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்து 5 மாதங்கள் ஆகியும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாதது குறித்து இலக்கவியல் அமைச்சர் கோவிந்த் சிங் டியோ கவலை தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் ஆடியோ பதிவுகள் உள்ளிட்ட வலுவான ஆதாரங்கள் இருந்தபோதிலும், விசாரணையில் வெளிப்படைத்தன்மை இல்லை.

சட்டத்துறை தலைவர் தற்போதைய நிலவரத்தை உடனடியாக விளக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

spot_img

latest articles

explore more