Homeமலேசியாபுதிய எம்ஏசிசி தலைமை ஆணையரைத் தேர்வு செய்வேன் – பேரரசர் சுல்தான் இப்ராஹிம்

புதிய எம்ஏசிசி தலைமை ஆணையரைத் தேர்வு செய்வேன் – பேரரசர் சுல்தான் இப்ராஹிம்

கோலாலம்பூர்:

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்ஏசிசி) புதிய தலைமை ஆணையரைத் தாம் தேர்வு செய்வதாகப் பேரரசர் சுல்தான் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அரச ஊடக அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் நிதி மோசடிகளை தடுப்பதில் நாட்டின் முக்கிய அமைப்பாக எம்ஏசிசி தொடர்ந்து திறம்பட செயல்பட வேண்டும் என்பதால், இந்த பதவி மிகவும் முக்கியமானதாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

latest articles

explore more