Homeசமூகம்நாட்டில் 99,601 பேருக்கு கை, கால், வாய்ப் புண் நோய்! 

நாட்டில் 99,601 பேருக்கு கை, கால், வாய்ப் புண் நோய்! 

புத்ராஜெயா, ஏப். 12-நாட்டில் 99,601 பேருக்கு கை, கால், வாய்ப் புண் நோய் கண்டிருப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இதில் 10,421 பேருக்கு அந்த நோய் பரவியதாலும், 89,180 பேருக்கு நோய் தொற்றின் முலம் உருவானதாகவும் தெரிகிறது.

சிலாங்கூரில் அதிகமாக 27,118 பேருக்கும் ஜொகூரில் 9,864 பேருக்கும் பேராக்கில் 9,347 பேருக்கும் கிளந்தானில் 7,147 பேருக்கும் கோலாலம்பூரில் 6,850 பேருக்கும் இந்நோய் தொற்றி இருப்பதாகத் தெரிகிறது.

இது வரை மரணம் எதுவும் சம்பவிக்கவில்லை என்றும் மொத்தம் 38,285 கட்டடங்கள் சோதனைக்கு உட்படுத்தப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

 

spot_img

latest articles

explore more