Homeசமூகம்4,000 புதிய மருத்துவர்கள்: விரைவில் பணியமர்த்த  வேண்டுகோள்! 

4,000 புதிய மருத்துவர்கள்: விரைவில் பணியமர்த்த  வேண்டுகோள்! 

இவ்வாண்டு 4,352 புதிய மருத்துவர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை துரிதமாக மேற்கொள்ளப்பட வேண்டுமென பிரதமர் அன்வார் இப்ராஹிம் அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டின் சுகாதார துறையில் மருத்துவர்களின் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதால் ஒப்பந்த மருத்துவர்கள் உட்பட நிரந்தர மருத்துவர்களைப் பணியமர்த்தும் நடவடிக்கை இவ்வாண்டிலேயே தொடங்கப்பட வேண்டுமென அன்வார் வலியுறுத்தியிருப்பதாக தொடர்பு துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.

-பொன் முனியாண்டி

 

 

spot_img

latest articles

explore more