Homeமலேசியாசாலை மரணங்கள்; குற்றச்சாட்டுகளில் பாரபட்சம் ஏன்?

சாலை மரணங்கள்; குற்றச்சாட்டுகளில் பாரபட்சம் ஏன்?

கோலாலம்பூர்:

போதைப்பொருள் அல்லது மதுபோதையில் வாகனம் ஓட்டி மரணத்தை விளைவிக்கும் வழக்குகளில் சட்ட அமலாக்கம் சீராக இருக்க வேண்டும் என ம.இ.கா. தேசிய வியூக இயக்குநர் செனட்டர் டத்தோ C.சிவராஜ் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் கிள்ளானில் நடந்த விபத்தில் வாகன ஓட்டி மீது கொலைக் குற்றச்சாட்டு (செக்ஷன் 302) சுமத்தப்பட்ட நிலையில், அதே போன்ற மற்ற விபத்துகளுக்கு ஏன் அந்தச் சட்டம் பாயவில்லை என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்ட நடைமுறைகளில் குழப்பத்தைத் தவிர்க்கவும், மக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை வைக்கவும் தெளிவான விளக்கமும் பாரபட்சமற்ற அமலாக்கமும் அவசியம் என்று அவர் கூறினார்.

spot_img

latest articles

explore more