Homeகுற்றவியல்பிரிக்ஃபீல்ட்ஸ் நகைக்கடையில் துப்பாக்கி ஏந்திய கும்பல் கொள்ளை

பிரிக்ஃபீல்ட்ஸ் நகைக்கடையில் துப்பாக்கி ஏந்திய கும்பல் கொள்ளை

கோலாலம்பூர்:

பிரிக்ஃபீல்ட்ஸ், சென்ட்ரல் சூட்ஸ் பகுதியில் உள்ள KVT நகைக்கடையில் இன்று காலை 10:48 மணியளவில் முகமூடி அணிந்த நால்வர் சுடும் ஆயுதத்துடம் புகுந்து கொள்ளையடித்தனர்.

கொள்ளையர்கள் அங்கிருந்த பாதுகாவலரைத் தாக்கி காயப்படுத்திவிட்டு, சில நிமிடங்களிலேயே பெருமளவிலான நகைகளைத் திருடிச் சென்றனர்.

வெள்ளை நிற நிசான் அல்மேரா காரில் தப்பிச் சென்ற கும்பலைப் பிடிக்கவும், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் போலிஸ் தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

spot_img

latest articles

explore more