சிரம்பான்:

நெகிரி செம்பிலானில் ஆளும் பாக்காத்தான் ஹாராப்பான் கூட்டணிக்கு (PH) 17 இடங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆட்சியைத் தக்கவைக்க தேசிய முன்னணி (BN) ஆதரவு மிக அவசியமாகிறது.

BN தனது உறுப்பினரை மந்திரி பெசாராக்க, PH-க்கு அழுத்தம் கொடுக்கலாம் அல்லது பெரிக்காத்தான் நேஷ்னலுடன் (PN) இணைந்து புதிய ஆட்சியை அமைக்கலாம்.

இந்த இரு சூழல்களிலும் BN எடுக்கும் முடிவைப் பொறுத்தே நெகிரி செம்பிலான் மாநில அரசின் எதிர்காலம் அமையும்.