பாங்கி, ஜூன் 16-
நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டு, பேரரசரின் ஒப்புதலைப் பெற்ற 2024 இணையப் பாதுகாப்புச் சட்டம், நாட்டில் கூடிய விரைவில் அமல்படுத்தப்படுமென பிரதமர்துறையின் கழகச் சீர்த்திருத்தம் மீதான அமைச்சர் டத்தோ ஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தெரிவித்தார்.
தற்போது அச்சட்டம் அரசிழலில் வெளியிடப்பட்டுள்ளது. தொடர்பு அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி பாட்ஸில் கையெழுத்திடவுள்ள அதிகாரப்பூர்வ அமலாக்க தேதிக்காக காத்திருப்பதாக, அவர் கூறினார்.
தொடர்பு அமைச்சர் அமலாக்க உத்தரவில்...
கோலாலம்பூர், ஜூலை 31-
புத்ரா ஜெயா சிறார் பாலியல் குற்றவியல் நீதிமன்றத்தில் 62 சிறார் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பிரதமர்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
சிறார் நீதிமன்றத்தில் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை குறித்து பாரிட் சூலோங் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் நோராய்னி அகமட் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார். இம்மாதம் 4ஆம் தேதி அந்த...
கோலாலம்பூர், ஜூலை 27-
பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு சட்ட ஆலோசனை வழங்கும் 2017 சட்ட உதவி சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. சட்ட உதவிச் சட்டம் 1971க்கான சட்ட மசோதாவை பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அஸாலினா ஒத்மான் சைட் தாக்கல் செய்தார்.
இதன் மூலம் பாலியல் கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறார்களுக்கு எழுத்துப்பூர்வமானச் சட்டத்தின் கீழ் சட்ட ஆலோசனை...