HomeTagsமுருகையா

Tag: முருகையா

பேராக்கில் அரசு நிலத்தில் ஆலயங்களை எழுப்ப தடை; மலேசிய அரசியலமைப்புக்கு எதிரானது! -ம.இ.கா

கோலாலம்பூர், ஜூன் 7- அடுத்த 5 ஆண்டுகளுக்கு பேராக்கில் அரசு நிலத்தில் எந்த இந்து ஆலயங்களையும் கட்ட அனுமதி அளிக்கப்படமாட்டாது என அம்மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வெளியிட்டுள்ள அறிக்கை, மலேசிய அரசியலமைப்புக்கு எதிரானது என ம.இ.கா. உதவித்தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார். அத்துடன், மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறினார். மேலும், மலேசிய அரசியலமைப்பின் 11ஆவது விவகாரத்தை முற்றிலுமாக மீறுகிறது. அது, அனைத்து மக்களுக்கும்...

வாகனங்களை பறிமுதல் செய்வதில் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல் வேண்டும்!- டத்தோ டி.முருகையா

கோலாலம்பூர், ஜூன் 5- வங்கிகளில் வாகனங்களுக்கான கடனை முறையாக செலுத்த தவறும் உரிமையாளர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் அதிகாரப்பூர்வ வழிக்காட்டலை உருவாக்க வேண்டுமென, ம.இ.கா பரிந்துரையை முன்வைத்துள்ளது. நடப்பில், வாகனங்களைப் பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடும் சில தரப்பினர், முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வது குறித்து புகார்கள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, அரசாங்கத்திற்கு தாம் அந்த பரிந்துரையை முன்வைப்பதாக, ம.இ.கா. உதவித்தலைவர் டத்தோ டி.முருகையா தெரிவித்தார். வாகனத்தைப் பறிமுதல்...

புக்கிட் ஜாலில் தேசிய அரங்கிற்கு படாவியின் பெயரைச் சூட்ட, ம.இ.கா பரிந்துரை

கோலாலம்பூர், மே, 29- புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்திற்கு, மறைந்த முன்னாள் பிரதமர் துன் அப்துல்லா அஹ்மட் படாவியின் பெயரைச் சூட்ட வேண்டுமென, ம.இ.கா பரிந்துரையை முன்வைத்துள்ளது. அந்த அரங்கின் பெயரை, துன் அப்துல்லா அஹ்மட் படாவி தேசிய அரங்கம்" என மாற்றம் செய்யும் பரிந்துரையை, ம.இ.கா.உதவித்தலைவர் டத்தோ டி. முருகையா முன்வைத்தார். மலேசியாவின் 5-ஆவது பிரதமரான துன் அப்துல்லா அஹ்மட் படாவி அவர்களின் நினைவாக...