கோலாலம்பூர், ஜூன் 16-
பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகியுள்ள டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு மாற்றாக, புதியவரை நியமிப்பது குறித்து கூடிய விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இது நாள் வரையில், பொருளாதார அமைச்சராக திறம்பட பணியாற்றியமைக்காக, டத்தோ ஸ்ரீ ரஃபிஸிக்கு அவர் வாழ்த்துகளையும் கூறிக்கொண்டார்.
ரஃபிஸியின் பதவி விலகலைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற பொறுப்பை, வேறொரு...
புத்ராஜெயா, ஜூன் 13-
பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகும் கடிதத்தை இதற்கு முன்பு சமர்ப்பித்திருந்த டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லி, அமைச்சின் அலுவலகத்தை தற்போது முழுமையாக காலி செய்துள்ளார்.
நேற்றும் இன்றும் கடைசி முறையாக அலுவலகத்திற்குச் சென்றதாக கூறிய அவர், அமைச்சில் தமக்கு பக்கபலமாக இருந்த அதிகாரிகளை அறிமுகப்படுத்தும் வண்ணம் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
முந்தைய தொழில்களை விட்டுவிட்டு, கொள்கை வகுக்கும் அதிகாரிகளாக தம்முடன் பணியாற்ற தாம்...
கோலாலம்பூர், ஜூன் 13-
பிரதமர் அன்வார் இப்ராஹிம்,
பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லி, இயற்கை வளம் நீடித்த சுற்றுச்சூழல் அமைச்சர் நிக் நஸ்மி நிக் அஹமட் ஆகியோர் மீண்டும் அமைச்சரவையில் இணைய வேண்டும் என்று தாம் விரும்புவதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
அவ்விருவரும் தங்கள் பதவி விலகல் கடிதங்களை சமர்ப்பித்து விடுப்பு கோரியிருந்தாலும், அவர்கள் தங்கள் முடிவை மறுபரிசீலனை...