கோலாலம்பூர், ஜூன் 2-
பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கும் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லிக்கு, தாம் நியமன துணைத்தலைவர் பொறுப்பை வழங்க முன்வந்ததாக கூறப்படுவது குறித்து பி.கே.ஆர் துணைத்தலைவர் நூருல் இசா அன்வார் கருத்துரைக்க மறுத்துள்ளார்.
நண்பருடன் பேசப்பட்ட விவகாரங்கள் ரகசியமாகவே இருக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், பி.கே.ஆரில், உறவுகளை இணைக்கும் பாலமாக இருக்கவே, தாம் விரும்புவதாக கூறினார்.
கடந்த மே மாதம் 23ஆம்...
கோலாலம்பூர், ஜூன் 2-
பி.கே.ஆரில் இணைய, முதலீட்டு, வர்த்தகம், தொழில் அமைச்சர் டத்தோ ஸ்ரீ தெங்கு ஸப்ருல் அப்துல் அசிஸ் எண்ணம் கொண்டுள்ள நிலையில், அவரை சேர்த்துக்கொள்வதில், அக்கட்சி கவனமுடன் இருக்க வேண்டுமென, முன்னாள் துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி எச்சரிக்கை விடுத்தார்.
ஒருமைப்பாட்டு அரசாங்கத்தின் உடன்படிக்கையில், தோழமைக் கட்சிகளிடையே உறுப்பினர்கள் கட்சி மாறுவது குறித்து தெளிவாக விவரிக்கப்படவில்லை என்றாலும், அந்நடவடிக்கை தவிர்க்கப்பட...
கோலாலம்பூர், ஜூன் 1-
பொருளாதார அமைச்சர் பொறுப்பிலிருந்து விலகவிருக்கும் டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, பி.கே.ஆரில் நியமன பொறுப்பை ஏற்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளார்.
பி.கே.ஆர். கட்சித் துணைத்தலைவர் பதவிக்கான தேர்தலில், தன்னை வீழ்த்திய நூருல் இசா அன்வார், தமக்கு நியமன அடிப்படையிலான இரண்டாவது துணைத்தலைவர் பொறுப்பை வழங்க முன்வந்ததாக கூறிய டத்தோ ஸ்ரீ ரபிஸி, அதனைத் தாம் நிராகரித்துவிட்டதாக சொன்னார்.
கட்சித் தலைவராக...
கோலாலம்பூர், மே, 30-
பொருளாதார அமைச்சர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தை வழங்கியுள்ள டத்தோ ஸ்ரீ ரபிஸி ரம்லி, அவரது அடுத்தக்கட்ட நகர்வை முடிவு செய்துவிட்டதற்கான ஆருடத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
ஆயினும், அது குறித்த மேலதிக தகவலை அவர் வெளியிடவில்லை.
உரிய நேரம் வரும்போது, அதனை தெரிவிப்பதாக கூறிய பண்டான் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ ரபிஸி, அதுவரையில்,
புனித ஹஜ் பெருநாளை கொண்டாடுவது உட்பட அனைத்து தரப்பும் நிதானத்துடன்...
கோலாலம்பூர், மே, 29-
ஒவ்வோர் அமைச்சர்களின் பதவிக்காலம் முடியும் வரையில் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் காத்திருக்க வேண்டியதில்லை.
அதற்கு முன்பதாகவே, அவர்களின் பொறுப்புக்கு மாற்றான நபர்களை அறிவிக்க முடியுமென முன்னாள் அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் அப்துல்லா வலியுறுத்தினார்.
அமைச்சர் பொறுப்புகளிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள டத்தோ ஸ்ரீ ரபிஸியும் நிக் நஸ்மியும் விடுமுறையில் உள்ள நேரத்தில், அவர்களுக்கு மாற்றான நபர்களை பிரதமர் அறிவிப்பதற்கு,...
கோலாலம்பூர், மே, 29-
பி.கே.ஆரின் தலைவரும் பிரதமருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீதான ஆதரவை, அக்கட்சியைச் சேர்ந்த 11 பேர் மீட்டுக்கொண்டுள்ளதாக, சமூக ஊடகங்களில் தகவல் பரவி வருகின்றது.
பி.கே.ஆரைச் சேர்ந்த இருவர் அமைச்சர் பொறுப்புகளிலிருந்து நேற்று விலகியதை அடுத்து அத்தகவல் பரவி வருகின்றது.
இந்நிலையில், ஆதரவை மீட்டுக்கொண்டதாக கூறப்படுப்பவர்களில் ஒருவரான பி.கே.ஆரின் உதவித்தலைவரும் அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்க அமைச்சரான சாங் லி காங்,...